செவ்வாய், 30 ஜனவரி, 2018

ஒம்பது ( 9 ) வரி இராமாயணம்

ராதே கிருஷ்ணா  30-01-2018


ஓம் ஸ்ரீம் நதபனீ நாயகியே நமஹ :

ஸ்ரீ சுகப்ரஹ்ம மகரிஷி அருளிய கணபதி மாலா ச்ரவண மாமந்த்ரம்

ஓம் ஐம் கலீம் சௌ : சக்தி தராய
ஓங் நங் மங் வங் யங் லம்போதராய
ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சுப்ரமண்யாய
சரவணோத்பவாய ஹிரண்யோத்பவாய க்ளீன் சர்வ வச்யாய
தன ஆக்ருஷ்ய தம் பம் ஹம ஜூம்
ஷம் ஸம் அதிர்ஷ்ட தேவதாய
ஷண்முகாய சர்வதோஷ நிவாரணாய
சர்வ கிரஹ தோஷ நிவாரணாய சிவாய சிவதனயாய
இஷ்டார்த்த ப்ரதாயகாய
கம் கணபதயே க்லௌம் ஷம்
சரவண பவாய வசி வசி

பௌர்ணமி நாளில் இம்மமா மந்திரத்தை
 பதினாறு முறையேனும் ஜபித்தால்
எல்லா பாக்கியங்களையும் பெறுவது சத்தியமே



ஒம்பது  ( 9 ) வரி இராமாயணம்


Maha Periyava’s Ramayanam
தினமும்  ராமாயணம் முழுவதும்  படித்தால்  எவ்ளோ புண்யம் ? எவ்ளோ பலன்  ?  எவ்ளோ நல்லது ?
ஆனால் நம்மால்  தினமும் ராமாயணம் முழுவதும் தினமும் படிக்க முடியுமா ?
என்றால் …
நிச்சயம் முடியும் எப்படி ?
காஞ்சி பெரியவரால்  அருளி செய்யப்பட மிக  எளிய அற்புதமான கிடைத்தார்  கிடைத்தற்கரிய  பொக்கிஷமான  வெறும் ஒன்பது  வரிகளை  மட்டுமே கொண்ட 30 வினாடிகளில்  சொல்லி முடித்து  அனைத்து பலன்களையும்  பெற்று  தரக்கூடிய  அந்த ஒன்பது வரிகளை மட்டுமே உடைய ராமாயணம் உங்களுக்காக , உலக  நன்மைக்காக
இதோ  …..
ஸ்ரீ ராமம்  ரகுகுல  திலகம்
சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சனகரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வமங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம்
ஸ்ரீராம் ஜெய்ராம்  ஜெய்ஸ்ரீராம்
இவ்ளவு தான் ஸ்வாமி ஸ்லோகம்
முழு ராமாயணமும் படித்து முடித்தாகி விட்டது .
நல்லதுன்னு நினைத்தால் நாலு பேருக்கு இல்ல கோடி பேருக்கு சொல்லுங்க உங்க வம்சம் ராம நாமத்தால்  வளரும்……….இது  சத்ய வாக்கு  periyavaa   சொன்னது.
Maha Periyava’s Ramayanam
How nice it would be if we could read the entire Ramayanam every day?  How much merit we would get?  How beneficial will it be?  How much good it would do to us?
But can we read the entire Ramayanam every day?
Means…………..
Certainly it is possible, but how?
Sri Kanchi Periyavaa has given us a very rare treasure.  This contains only 9 lines but covers the entire Ramayanam.  This can be recited in 30 seconds and will give us all the benefits of reading the full Ramayanam.
Here are the 9 lines for you and for the benefit of the entire world.
Sri Raamam raghukula thilakam
Sivadhanu Saagruheetha Sitaa hasthakaram
Angulyaa bharana shobitham
Choodaamani darsanakaram
Aanjaneya Maashrayam
Vaidhei Manoharam
Vaanara Sainya Sevitham
Sarvamangala kaaryaanukoolam
Sathatham Sri Ramachandra Paalayamam
Sriram Jairam Jaisriram.
That’s all.  Full Ramayanam recitation is over.
If you think this is good, please tell four persons or more than that.  Ramayanam
It will help for continuous growth of your family lineage. This is true.
Hindi Version of this slokam
श्री रामं रघुकुल तिलकं 
शिव धनु सागृहीत सीता हस्तकरं  
अन्गुल्याभरण शोभितं 
चूडामणि दर्शनकरं 
आञ्जनेयमाश्रयं 
वैदेहि मनोहरम् 
वानर सैन्य सेवितं 
सर्व मङ्गल कार्यानुकूलं 
सततं श्री रामचन्द्र पालयमाम् 
श्रीराम जयराम जय श्रीराम 










திங்கள், 29 ஜனவரி, 2018

ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் முக்கிய உற்சவங்கள் 2018 - 2019

ராதே கிருஷ்ணா 30-01-2018


ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் முக்கிய உற்சவங்கள் 2018 - 2019

விளம்பி நாம ஸம்வத்சரம்

12-04-2018 முதல் 21-04-2018 வரை ஸ்ரீ உடையவர் உற்சவம்

29-04-2018 முதல் 08-06-2018 வரை ஸ்ரீ பார்த்தசாரத்திஸ்வாமி ப்ரஹ்மோத்சவம்

09-05-2018 முதல் 17-05-2018 வரை ஸ்ரீ பார்த்தசாரத்திஸ்வாமி விடையாற்றி உற்சவம்

18-05-2018 முதல் 24-05-2018 வரை ஸ்ரீ பார்த்தசாரத்திஸ்வாமி வசந்த உற்சவம்

17-05-2018 முதல் 05-06-2018 வரை ஸ்ரீ கஜேந்திரவரதர் உற்சவம் 

07-06-2018 முதல் 09-06-2018 வரை ஸ்ரீ வேதவல்லித்தாயார் ஸ்ரீ ரங்கநாதர் வசந்த உற்சவம்

23-06-2018 முதல் 02-07-2018 வரை ஸ்ரீ நரசிம்மஸ்வாமி ப்ரஹ்மோத்சவம்

13-07-2018 முதல் 19-07-2018 வரை ஸ்ரீ பார்த்தசாரத்திஸ்வாமி கோடை உற்சவம்

27-07-2018 ஸ்ரீ கஜேந்திர மோட்சம் 

28-07-2018 ஸ்ரீ பார்த்தசாரத்திஸ்வாமி ஜேஷ்டாபிஷேகம் 

29-07-2018 திருப்பாவாடை உற்சவம்

13-08-2018 ஸ்ரீ திருவாடிப்பூரம் 

17-08-2018 ஸ்ரீ நரசிம்மஸ்வாமி ஜேஷ்டாபிஷேகம் 

20-08-2018 முதல் 26-08-2018 வரை திருப்பவித்ர உற்சவம்

03-09-2018 ஸ்ரீ ஜெயந்தி 

05-10-2018 மயிலை பேயாழவார் திருவல்லிக்கேணி எழுந்தருளல் 

10-10-2018 முதல் 18-10-2018 வரை நவராத்திரி ஸ்ரீ வேதவல்லித்தாயார் லக்ஷ அர்ச்சனை 

02-11-2018 முதல் 11-11-2018 வரை ஸ்ரீ மணவாள மாமுனிகள் உற்சவம்

06-11-2018 தீபாவளி 

08-11-2018 அன்னக்கூட உற்சவம்

23-11-2018 திருக்கார்த்திகை தீபம் 

02-12-2018 குளக்கரை ஹனுமார் ஏக தின லக்ஷ அர்ச்சனை 

08-12-2018 முதல் 17-12-2018 வரை பகல் பத்து உற்சவம்

18-12-2018 வைகுண்ட ஏகாதசி 

18-12-2018 முதல் 28-12-2018 இராப்பத்து உற்சவம்

27-01-2019 ஈக்காட்டுத்தாங்கல் திருவூரல் உற்சவம்

06-02-2019    ஸ்ரீ பார்த்தசாரதிஸ்வாமி ஏக தின லக்ஷ அர்ச்சனை

12-02-2019 ரத சப்தமி 

19-02-2019 மாசி மகம் 

06-023-2019 முதல் 12-03-2019 வரை தெப்ப உற்சவம்

13-03-2019 முதல் 17-03-2019 வரை  ஸ்ரீ பார்த்தசாரதிஸ்வாமி தவன உற்சவம்

21-03-2019 பங்குனி உத்திரம் 

03-04-2019 ஸ்ரீ நரசிம்மஸ்வாமி ஏக தின லக்ஷ அர்ச்சனை

05-04-2019 முதல் 13-04-2019 ஸ்ரீ ராமநவமி உற்சவம்

---------------------------------------------------------------------------------











வெள்ளி, 26 ஜனவரி, 2018

ஹனும பீம மத்வ

ராதே கிருஷ்ணா 27-01-2018



ஹனும பீம மத்வ



Hanuma Bheema Madhwa


Showing posts with label panchangaShow all posts

SUNDAY, APRIL 02, 2017

SUNDAY, JANUARY 29, 2012